• Jan 14 2025

ரோட்டரி மாவட்ட ஆளுநர் திருகோணமலைக்கு விஜயம்

Chithra / Jan 6th 2025, 3:06 pm
image


ரோட்டரி  மாவட்ட - 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு நேற்று  விஜயம் செய்தார்.

ஆளுநரின் செயலாளர் காமினி மடநாயகே, உதவி.ஆளுநர் G. ஜெயபாலச்சந்திரனும் அவருடன் இணைந்து கொண்டனர்.

திருகோணமலை ரோட்டரி ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெகதீசன், ஆளுநர் மற்றும் அதிதிகளை வரவேற்றார். 

செயலாளர் ரவிச்சந்திரன் 2024 வருட செயல்பாடுகள் பற்றி சுருக்கமான விளக்கத்தை அளித்தார்.

ராஜாராம் மோகன் ஒரு அழகிய பாடல் மூலம் இசையை வழங்கினார்.

ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் "லிட்டில் ஹார்ட்', "தற்கொலை தடுப்பு" போன்ற ரோட்டரி தேசிய நிகழ்ச்சிகளை விளக்கினார்.

ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் தனது விஜயத்தின் போது, நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு வலைகளுடன் கூடிய 10 மீன்பிடி படகுகளை (கேனோன்- Canoes)  கையளித்தார்.  

திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் PP PHF அகிலனின் நிதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை தபால் நிலைய சந்தியில் அவர் திறந்து வைத்தார்.

திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் பராமரிக்கப்படும் மான்கள் சரணாலயதையும் பார்வையிடார்.


ரோட்டரி மாவட்ட ஆளுநர் திருகோணமலைக்கு விஜயம் ரோட்டரி  மாவட்ட - 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு நேற்று  விஜயம் செய்தார்.ஆளுநரின் செயலாளர் காமினி மடநாயகே, உதவி.ஆளுநர் G. ஜெயபாலச்சந்திரனும் அவருடன் இணைந்து கொண்டனர்.திருகோணமலை ரோட்டரி ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெகதீசன், ஆளுநர் மற்றும் அதிதிகளை வரவேற்றார். செயலாளர் ரவிச்சந்திரன் 2024 வருட செயல்பாடுகள் பற்றி சுருக்கமான விளக்கத்தை அளித்தார்.ராஜாராம் மோகன் ஒரு அழகிய பாடல் மூலம் இசையை வழங்கினார்.ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் "லிட்டில் ஹார்ட்', "தற்கொலை தடுப்பு" போன்ற ரோட்டரி தேசிய நிகழ்ச்சிகளை விளக்கினார்.ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் தனது விஜயத்தின் போது, நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு வலைகளுடன் கூடிய 10 மீன்பிடி படகுகளை (கேனோன்- Canoes)  கையளித்தார்.  திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் PP PHF அகிலனின் நிதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை தபால் நிலைய சந்தியில் அவர் திறந்து வைத்தார்.திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் பராமரிக்கப்படும் மான்கள் சரணாலயதையும் பார்வையிடார்.

Advertisement

Advertisement

Advertisement