• May 04 2024

படை வீரர்களை ஊக்குவிக்க ரஷ்யாவின் புதிய வழிமுறை!

Tamil nila / Dec 19th 2022, 11:43 am
image

Advertisement

தமது படைவீரர்களை ஊக்குவிப்பதற்கு போர் முனையில் படையினருக்கு முன்பதாக சர்க்கஸ் காரர்களையும், இசைக் கலைஞர்களையும் அனுப்புவதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது.
ரஷ்ய இராணுவ உறுப்பினர்களின் மன உறுதியை உயர்த்துவதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போரின், நோக்கம் குறித்த உணர்வின்மையே ரஷ்யப் படைகளின் மன உறுதி குலைவதற்கு முக்கியக் காரணம் என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படை வீரர்களை ஊக்குவிக்க ரஷ்யாவின் புதிய வழிமுறை தமது படைவீரர்களை ஊக்குவிப்பதற்கு போர் முனையில் படையினருக்கு முன்பதாக சர்க்கஸ் காரர்களையும், இசைக் கலைஞர்களையும் அனுப்புவதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது.ரஷ்ய இராணுவ உறுப்பினர்களின் மன உறுதியை உயர்த்துவதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.போரின், நோக்கம் குறித்த உணர்வின்மையே ரஷ்யப் படைகளின் மன உறுதி குலைவதற்கு முக்கியக் காரணம் என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement