lMF முறைமைக்கமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அரசாங்கத்தால் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், சுயாதீனமாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நிலவு முறைமைக்கு உட்பட்டதாக மின்சார கட்டணங்கள் அறவிடப்படும்.
அதாவது அலகுகள் 0-90 வரையிலான ஒவ்வொரு தொகுதிகளிலும் பாவனையாளர்களின் மின்கட்டணம் எந்த அளவில் அதிகரிக்க போகின்றது, செலவினை மீள அறவிடுதல் தொடர்பில் ஒரு பொறிமுறை செயற்படுத்தபடுவதனால் பதில் தேவையில்லை.
எனவே சுயாதீனமாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நிலவு முறைமைக்கு உட்பட்டதாக மின்சார கட்டணங்கள் அறவிடப்படும் என பதிலளித்தார்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய சஜித். lMF முறைமைக்கமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அரசாங்கத்தால் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர், சுயாதீனமாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நிலவு முறைமைக்கு உட்பட்டதாக மின்சார கட்டணங்கள் அறவிடப்படும்.அதாவது அலகுகள் 0-90 வரையிலான ஒவ்வொரு தொகுதிகளிலும் பாவனையாளர்களின் மின்கட்டணம் எந்த அளவில் அதிகரிக்க போகின்றது, செலவினை மீள அறவிடுதல் தொடர்பில் ஒரு பொறிமுறை செயற்படுத்தபடுவதனால் பதில் தேவையில்லை. எனவே சுயாதீனமாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நிலவு முறைமைக்கு உட்பட்டதாக மின்சார கட்டணங்கள் அறவிடப்படும் என பதிலளித்தார்.