• Dec 13 2024

‘சர்வஜன பலய’ புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பு..!

Chithra / May 27th 2024, 12:03 pm
image



சில அரசியல் கட்சிகள் மற்றும் சில சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து 'சர்வ ஜன பலய' என்ற புதிய கூட்டணியொன்றை இன்று (27) ஆரம்பித்துள்ளன.

'ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு – மகிழ்ச்சி நிறைந்த நாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியுடன் இணைந்துள்ளன.

இந்த கூட்டணிக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று காலை இடம்பெற்றது.

‘சர்வஜன பலய’ புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பு. சில அரசியல் கட்சிகள் மற்றும் சில சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து 'சர்வ ஜன பலய' என்ற புதிய கூட்டணியொன்றை இன்று (27) ஆரம்பித்துள்ளன.'ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு – மகிழ்ச்சி நிறைந்த நாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியுடன் இணைந்துள்ளன.இந்த கூட்டணிக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று காலை இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement