• Jan 19 2025

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கி சூடு!

Chithra / Jan 16th 2025, 3:36 pm
image


கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல்   துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான நோக்கம் தெரியவராத நிலையில், 

இது தொடர்பில் மேலதிக விசாரணையை கொஹுவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


பாடசாலைக்கு அருகில் துப்பாக்கி சூடு கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல்   துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.துப்பாக்கிப் பிரயோகத்திற்கான நோக்கம் தெரியவராத நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணையை கொஹுவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement