• Sep 08 2024

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை முன்னிட்டு சிரமதானம்.! samugammedia

Chithra / May 13th 2023, 2:22 pm
image

Advertisement

இலங்கை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்பு நினைவேந்தல் நாள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் நினைவேந்தப்படவுள்ளது. 

அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இவ்வாண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் தமிழ் இனப்படுகொலை வாரம் மே 12 முதல் 18 வரை நினைவேந்தப்பட்டு வரும் நிலையில், இனப்படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் மக்கள் மேலும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.


முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை முன்னிட்டு சிரமதானம். samugammedia இலங்கை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்பு நினைவேந்தல் நாள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் நினைவேந்தப்படவுள்ளது. அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இவ்வாண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் இனப்படுகொலை வாரம் மே 12 முதல் 18 வரை நினைவேந்தப்பட்டு வரும் நிலையில், இனப்படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் மக்கள் மேலும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement