• Jul 02 2024

ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி: தாய்லாந்து அழகிகள் உட்பட ஆறு பேர் கைது! samugammedia

Chithra / Jul 25th 2023, 7:23 am
image

Advertisement

கொள்ளுப்பிட்டியில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

நேற்று கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபச்சார விடுதியின் முகாமையாளர், கொழும்பில் வசிப்பவர் மற்றும் பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு ஆண் மற்றும் 37 முதல் 40 வயதுடைய தாய்லாந்து பெண்கள் நான்கு பேர் இந்தச் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி: தாய்லாந்து அழகிகள் உட்பட ஆறு பேர் கைது samugammedia கொள்ளுப்பிட்டியில் ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.நேற்று கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபச்சார விடுதியின் முகாமையாளர், கொழும்பில் வசிப்பவர் மற்றும் பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு ஆண் மற்றும் 37 முதல் 40 வயதுடைய தாய்லாந்து பெண்கள் நான்கு பேர் இந்தச் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement