• May 07 2024

கிராம சேவை உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு...!samugammedia

Sharmi / Nov 8th 2023, 11:32 am
image

Advertisement

2,763 கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(08) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.




கிராம சேவை உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு.samugammedia 2,763 கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று(08) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement