• May 14 2024

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ யாழிற்கு விஜயம்...!samugammedia

Sharmi / Nov 30th 2023, 10:35 am
image

Advertisement

சுற்றுலா, விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  யாழ்ப்பாணத்திற்கு இன்று(30) விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இன்று  மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தவுள்ள அமைச்சர் நாளை  இடம்பெறுகின்ற ஒரு திறப்பு விழா நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.



விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ யாழிற்கு விஜயம்.samugammedia சுற்றுலா, விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  யாழ்ப்பாணத்திற்கு இன்று(30) விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை இன்று  மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தவுள்ள அமைச்சர் நாளை  இடம்பெறுகின்ற ஒரு திறப்பு விழா நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement