• Jun 17 2024

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! samugammedia

Tamil nila / Oct 1st 2023, 7:41 pm
image

Advertisement

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் நடத்துனர் கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு சென்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள், சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அநுராதபுரம் - தந்திரிமலை பிரதான வீதியின் ஒயாமடுவ பகுதியில் யாத்திரை குழுவொன்று சென்ற பேருந்தொன்று யானையொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் samugammedia அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் நடத்துனர் கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.இதன்போது, சம்பவ இடத்திற்கு சென்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள், சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, அநுராதபுரம் - தந்திரிமலை பிரதான வீதியின் ஒயாமடுவ பகுதியில் யாத்திரை குழுவொன்று சென்ற பேருந்தொன்று யானையொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement