• Nov 24 2024

தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு

Chithra / Sep 25th 2024, 3:44 pm
image


தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்க்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு உதவித் தேர்தல் அதிகாரி ஷானக திரிமானவின் மேற்பார்வையில் உபகுழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் எண் மூன்றின் கீழ் துணைக் குழு அமைக்கப்படும் என்று மையம் மேலும் தெரிவித்துள்ளது.


தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள உபகுழு தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்க்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு உதவித் தேர்தல் அதிகாரி ஷானக திரிமானவின் மேற்பார்வையில் உபகுழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் எண் மூன்றின் கீழ் துணைக் குழு அமைக்கப்படும் என்று மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement