நாடளாவிய ரீதியில் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நேற்றையதினம் மாலை தொடக்கம் இரவு வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் வீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் படிபடியாக சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியிருந்த நிலையில் இரவு 10 மணிக்கு பின்னர் பலபகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே திடீர் மின்தடை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய வர்த்தக நிலையங்களில் உணவகங்கள் மற்றும் வெதுப்பாகங்கள் வியாபார நிலையங்கள் மின் ஒட்டும் நிலையங்கள்என பல்வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள் மின்தடை காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் உணவகங்களை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் உற்பத்தி செய்கின்ற உணவினை விற்பனை செய்து அதில் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தில் வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவடும் உணவகங்கள் நேற்றையதினம் இரவு வியாபார நடவடிக்கைகளுக்காக உற்ப்பத்தி செய்யத உணவுப்பொருட்கள் அனைத்தும் வீணடிக்கப்பட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்களே அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திடீர் மின்வெட்டு – மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக விசனம். samugammedia நாடளாவிய ரீதியில் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நேற்றையதினம் மாலை தொடக்கம் இரவு வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் வீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் படிபடியாக சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியிருந்த நிலையில் இரவு 10 மணிக்கு பின்னர் பலபகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதனிடையே திடீர் மின்தடை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கமைய வர்த்தக நிலையங்களில் உணவகங்கள் மற்றும் வெதுப்பாகங்கள் வியாபார நிலையங்கள் மின் ஒட்டும் நிலையங்கள்என பல்வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள் மின்தடை காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் உணவகங்களை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.நாளாந்தம் உற்பத்தி செய்கின்ற உணவினை விற்பனை செய்து அதில் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தில் வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவடும் உணவகங்கள் நேற்றையதினம் இரவு வியாபார நடவடிக்கைகளுக்காக உற்ப்பத்தி செய்யத உணவுப்பொருட்கள் அனைத்தும் வீணடிக்கப்பட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்களே அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.