• May 01 2024

பின்னழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை...! பிரபல நடிகை பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 11:48 am
image

Advertisement

பிரபல நடிகையும், மொடலுமான சில்வினா லூனா உடல் நலப்பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரபல நடிகையும் மொடலுமான ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த சில்வினா லூனா என்பவர் பின்னழகுக்கு செய்த சத்திர சிகிச்சை காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


சில்வினா லூனா தனது 43 ஆவது வயதில் 2011 ஆம் ஆண்டு குறித்த சத்திர சிகிச்சையை செய்து கொண்டார். இதன் காரணமாக சிறுநீரக பிரச்சினைகளால் அவதியுற்று புதிய சிறுநீரகத்திற்காக காத்திருந்தபோது, அவரது உடல்நிலை மோசமடைந்து ஜூன் 13 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வென்டிலேட்டரில் இருந்து அகற்றப்பட்டு ஜூன் 29 வரை கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். ஆனால், இந்த சமயத்தில் பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டு சில்வினாவின் நிலைமை மோசமடைந்திருக்க அவர் காலமானதை மருத்துவமனை தரப்பு தற்போது உறுதி செய்திருக்கிறது.


இந்நிலையில் சில்வினா லூனாவின் மறைவுக்கு திரையுலகத்தினர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.



பின்னழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை. பிரபல நடிகை பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia பிரபல நடிகையும், மொடலுமான சில்வினா லூனா உடல் நலப்பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரபல நடிகையும் மொடலுமான ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த சில்வினா லூனா என்பவர் பின்னழகுக்கு செய்த சத்திர சிகிச்சை காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சில்வினா லூனா தனது 43 ஆவது வயதில் 2011 ஆம் ஆண்டு குறித்த சத்திர சிகிச்சையை செய்து கொண்டார். இதன் காரணமாக சிறுநீரக பிரச்சினைகளால் அவதியுற்று புதிய சிறுநீரகத்திற்காக காத்திருந்தபோது, அவரது உடல்நிலை மோசமடைந்து ஜூன் 13 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வென்டிலேட்டரில் இருந்து அகற்றப்பட்டு ஜூன் 29 வரை கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். ஆனால், இந்த சமயத்தில் பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டு சில்வினாவின் நிலைமை மோசமடைந்திருக்க அவர் காலமானதை மருத்துவமனை தரப்பு தற்போது உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் சில்வினா லூனாவின் மறைவுக்கு திரையுலகத்தினர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement