• Jul 27 2024

திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம் ஆரம்பம்..!SamugamMedia

Sharmi / Feb 20th 2023, 11:49 am
image

Advertisement

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம் நேற்று மாலை (19) ஆரம்பமானது.

மாலை 6.00 மணிக்கு திருக்கோணேஸ்வர பெருமான் மஹா கணபதி,  வீரசக்தி,  மாதுமை அம்பாள் சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு திருகோணமலை நகரை வலம் வருவதை காணலாம்.

இச்சிறப்பு மிக்க இந்த நகர்வலம் 23-02-2023 வியாழக்கிழமை வரை ஐந்து நாட்கள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம் ஆரம்பம்.SamugamMedia வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம் நேற்று மாலை (19) ஆரம்பமானது.மாலை 6.00 மணிக்கு திருக்கோணேஸ்வர பெருமான் மஹா கணபதி,  வீரசக்தி,  மாதுமை அம்பாள் சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு திருகோணமலை நகரை வலம் வருவதை காணலாம்.இச்சிறப்பு மிக்க இந்த நகர்வலம் 23-02-2023 வியாழக்கிழமை வரை ஐந்து நாட்கள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement