• May 04 2024

வியட்நாமின் கலாசார நிகழ்வுகளில் கொங்ஸ் இசைக்கருவியின் முக்கியத்துவம்

Chithra / Dec 15th 2022, 4:06 pm
image

Advertisement

கொங்ஸ்(Gongs) என்பது பித்தளைக் கலவை அல்லது வெண்கலம் மற்றும் வெள்ளிக் கலவையால் செய்யப்பட்ட ஒரு சிறப்பு இசைக்கருவியாகும். கொங்ஸ் செல்வத்தையும் சக்தியையும் குறிக்கிறது.

வியட்நாமின் மத்திய மலைப்பகுதிகளில் விவசாயம், வாழ்க்கை மற்றும் இனக்குழுக்களின் சமூகம் தொடர்பான பல்வேறு விழாக்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

டக் லக், டக் நோங், கோன் தும், கியா லாய் மற்றும் லாம் டோங் ஆகிய ஐந்து மத்திய மலைநாட்டு மாகாணங்களில் உள்ள இனக்குழுக்களிடையே கொங்ஸ் பிரபலமானது.

2008 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் கலாசார பாரம்பரியத்தின் பட்டியலில் பொறிக்கப்படுவதற்கு முன்பு, 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் மனித குலத்தின் வாய்வழி மற்றும் கலாசார பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக இது அங்கீகரிக்கப்பட்டது.


வியட்நாமின் கலாசார நிகழ்வுகளில் கொங்ஸ் இசைக்கருவியின் முக்கியத்துவம் கொங்ஸ்(Gongs) என்பது பித்தளைக் கலவை அல்லது வெண்கலம் மற்றும் வெள்ளிக் கலவையால் செய்யப்பட்ட ஒரு சிறப்பு இசைக்கருவியாகும். கொங்ஸ் செல்வத்தையும் சக்தியையும் குறிக்கிறது.வியட்நாமின் மத்திய மலைப்பகுதிகளில் விவசாயம், வாழ்க்கை மற்றும் இனக்குழுக்களின் சமூகம் தொடர்பான பல்வேறு விழாக்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.டக் லக், டக் நோங், கோன் தும், கியா லாய் மற்றும் லாம் டோங் ஆகிய ஐந்து மத்திய மலைநாட்டு மாகாணங்களில் உள்ள இனக்குழுக்களிடையே கொங்ஸ் பிரபலமானது.2008 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் கலாசார பாரம்பரியத்தின் பட்டியலில் பொறிக்கப்படுவதற்கு முன்பு, 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் மனித குலத்தின் வாய்வழி மற்றும் கலாசார பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக இது அங்கீகரிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement