• May 01 2024

உலகை ஆட்டிப்படைத்த கோவிட் - பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை samugammedia

Chithra / Jul 12th 2023, 11:47 am
image

Advertisement

உலகை ஆட்டிப்படைத்த கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் வைரஸ் இணங்காணப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் தொற்று தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 8 ஆயிரத்து 725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 39 லட்சத்து 1 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 98 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகை ஆட்டிப்படைத்த கோவிட் - பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை samugammedia உலகை ஆட்டிப்படைத்த கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் வைரஸ் இணங்காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் தொற்று தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 8 ஆயிரத்து 725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 39 லட்சத்து 1 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 98 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement