பிரபல நடிகையை பின் தள்ளி சாதனை!

147

சினிமா நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது மற்ற துறை சார்ந்த பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கென ஒரு பக்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களை ரசிகர்களும், ரசிகைகளும் திரளாக பின் தொடர்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு சம்பாதிக்கும் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களும், நடிகைகளும் இருக்கிறார்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரும் இந்திய பிரபலங்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா கபூர். அவ்விடத்தில் இருந்த நடிகை தீபிகா படுகோனை அவர் 4 ம் இடத்திற்கு தள்ளிவிட்டார்.

அதே போல தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா இருவருக்கும் இவ்விசயத்தில் கடும் போட்டி என்றாலும் போலி பின் தொடர்பவர்களின் பட்டியலில் இவர்களின் பெயரும் இருந்தன.

தற்போது முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட் வீரர் விராட் கோலியே. அவரை 8.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.