• May 08 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு..!samugammedia

Sharmi / May 23rd 2023, 12:27 pm
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கி ; நேற்று 297.32 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 297.31 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 314.29 ரூபாவிலிருந்து 313.30 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : நேற்று 298.90 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 298.18 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 310 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கி : நேற்று 300 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 299 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 311 ரூபாவாக குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு.samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.மக்கள் வங்கி ; நேற்று 297.32 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 297.31 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 314.29 ரூபாவிலிருந்து 313.30 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கி : நேற்று 298.90 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 298.18 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 310 ரூபாவாக குறைந்துள்ளது.சம்பத் வங்கி : நேற்று 300 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 299 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 311 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement