• May 13 2024

இலங்கையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு! இதுதான் காரணமா? SamugamMedia

Egg
Chithra / Mar 14th 2023, 3:58 pm
image

Advertisement

அட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டைகளை சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முட்டை உற்பத்தியாளர்கள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்வதனால் தாமும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதாக முட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


இலங்கையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு இதுதான் காரணமா SamugamMedia அட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முட்டைகளை சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முட்டை உற்பத்தியாளர்கள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்வதனால் தாமும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதாக முட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement