• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 12:57 pm
image

Advertisement

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.

இதன்படி

மக்கள் வங்கியில் ; கடந்த வெள்ளிக்கிழமையுடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.15 ரூபாவாகவும், 336.95 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில்: கடந்த வெள்ளிக்கிழமையுடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.66 ரூபாவிலிருந்து 321.43 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333 ரூபாவிலிருந்து 332.00 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கியில் : கடந்த வெள்ளிக்கிழமையுடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் உள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.இதன்படிமக்கள் வங்கியில் ; கடந்த வெள்ளிக்கிழமையுடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.15 ரூபாவாகவும், 336.95 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியில்: கடந்த வெள்ளிக்கிழமையுடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.66 ரூபாவிலிருந்து 321.43 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333 ரூபாவிலிருந்து 332.00 ரூபாவாக குறைந்துள்ளது.சம்பத் வங்கியில் : கடந்த வெள்ளிக்கிழமையுடன் (28) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement