• May 19 2024

60 வயது நடிகையுடன் மோதும் ராங்கி பிடித்த திரிஷா!

Tamil nila / Dec 24th 2022, 11:15 pm
image

Advertisement

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நிறைய திரைப்படங்கள் வெளியாகும். கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிட்டத்தட்ட 15 இருக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ஏழு படங்கள் மட்டுமே வெளியாகிறது.


ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் டிசெம்பர்  29 ஆம் திகதி  வெளியாக உள்ளது. இதற்கு மறுநாள் கிட்டத்தட்ட ஆறு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.


பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்துள்ள திரிஷாவின் ராங்கி படம் டிசம்பர் 30ஆம் திகதி வெளியாகியுள்ளது. இதில் திரிஷா உடன் 60 வயது நடிகையின் படமும் வெளியாக உள்ளது. அதாவது கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் செம்பி படமும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

60 வயது நடிகையுடன் மோதும் ராங்கி பிடித்த திரிஷா ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நிறைய திரைப்படங்கள் வெளியாகும். கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிட்டத்தட்ட 15 இருக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ஏழு படங்கள் மட்டுமே வெளியாகிறது.ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் டிசெம்பர்  29 ஆம் திகதி  வெளியாக உள்ளது. இதற்கு மறுநாள் கிட்டத்தட்ட ஆறு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்துள்ள திரிஷாவின் ராங்கி படம் டிசம்பர் 30ஆம் திகதி வெளியாகியுள்ளது. இதில் திரிஷா உடன் 60 வயது நடிகையின் படமும் வெளியாக உள்ளது. அதாவது கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் செம்பி படமும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement