• May 09 2024

தடையில்லா மின்சாரம்! அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் SamugamMedia

Chithra / Feb 26th 2023, 5:04 pm
image

Advertisement

போதிய மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் அதனால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை குறைக்கவும் மாற்றீடாக எரிபொருள் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மின்சார விநியோகத்தை தடையின்றி கொடுப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் மின்சார சபையின் முன்னணி பொறியிலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

தடையில்லா மின்சாரம் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் SamugamMedia போதிய மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் அதனால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை குறைக்கவும் மாற்றீடாக எரிபொருள் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.மின்சார விநியோகத்தை தடையின்றி கொடுப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் மின்சார சபையின் முன்னணி பொறியிலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

Advertisement

Advertisement

Advertisement