• May 18 2024

கொழும்பு பங்குச் சந்தையில் தனித்துவமான வளர்ச்சி! samugammedia

Chithra / Jul 4th 2023, 1:56 pm
image

Advertisement

கொழும்பு பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை (04) முற்பகல் 11.30 மணியளவில் அசாதாரணமான வளர்ச்சி காணப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அனைத்துப்  பங்கு விலை குறியீடுகளும் 514.92 அலகுகள் அதிகரித்து 9,957.87 ஆக உள்ளது.

அத்துடன் மொத்த புரள்வு 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் தனித்துவமான வளர்ச்சி samugammedia கொழும்பு பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை (04) முற்பகல் 11.30 மணியளவில் அசாதாரணமான வளர்ச்சி காணப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, அனைத்துப்  பங்கு விலை குறியீடுகளும் 514.92 அலகுகள் அதிகரித்து 9,957.87 ஆக உள்ளது.அத்துடன் மொத்த புரள்வு 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement