• Mar 11 2025

ஐக்கிய மக்கள் சக்திக்குள் அமைதியின்மை; பதவி விலகினார் காமினி திலகசிறி

Chithra / Mar 10th 2025, 1:48 pm
image

 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காமினி திலகசிறி தீர்மானித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் அமைதியின்மை; பதவி விலகினார் காமினி திலகசிறி  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காமினி திலகசிறி தீர்மானித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement