• May 18 2024

பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்து..! 6பேர் பரிதாபமாக உயிரிழப்பு..! samugammedia

Sharmi / Jun 27th 2023, 10:43 pm
image

Advertisement

பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணம் கொஷிஸ்டன் மாகாணத்தின் ஹொலை பலஸ் நகரில் இருந்து பிஷம் நகர் நோக்கி செல்லும் போது வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று பதிவாகியுள்ளது.

வானில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வான் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

அதிவேகமாக சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்து. 6பேர் பரிதாபமாக உயிரிழப்பு. samugammedia பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணம் கொஷிஸ்டன் மாகாணத்தின் ஹொலை பலஸ் நகரில் இருந்து பிஷம் நகர் நோக்கி செல்லும் போது வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து இன்று பதிவாகியுள்ளது.வானில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வான் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதிவேகமாக சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement