ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நியூஸ்- என்ன தெரியுமா?

99

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது ஈரமான ரோஜாவே சீரியல்.

இடையில் சீரியல் நிற்கப்போகிறது என நிறைய வதந்திகள் எல்லாம் வந்தது, சீரியலில் நடிகர்கள் மாற்றங்கள் நடந்தது.

ஆனால் ஈரமான ரோஜாவே சீரியல் இப்போது வரை மிகவும் வெற்றிகரமாக மக்களின் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் சோகமான காட்சிகள் எல்லாம் சீரியலில் இடம்பெற்றன. மேலும் அதிலிருந்து இப்போது தான் கதை வெளியே வந்துகொண்டிருக்கிறது.

அத்தோடு இந்த நேரத்தில் தான் ஈரமான ரோஜாவே சீரியலுக்கான சூப்பர் நிகழ்ச்சி தயாராகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே சீரியலுக்கான வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் நிகழ்ச்சிக்கான புரொமோ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: