• Apr 02 2025

பாதுகாப்பற்ற ரயில் கடவையால் நேர்ந்த அவலம் - ரயிலில் மோதி பெண் சாவு

Chithra / Nov 10th 2024, 9:25 am
image

 

ஹிக்கடுவ, அமரசேன மாவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) மாலை காலி திசையிலிருந்து அளுத்கம திசை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த பெண் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையால் நேர்ந்த அவலம் - ரயிலில் மோதி பெண் சாவு  ஹிக்கடுவ, அமரசேன மாவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண் ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.நேற்று (09) மாலை காலி திசையிலிருந்து அளுத்கம திசை நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த பெண் மோதி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement