• May 06 2024

விஜய் பாடலுக்கு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட யாஷிகா: வைரலாகும் வீடியோ!

Sharmi / Jan 15th 2023, 11:01 pm
image

Advertisement

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் பெரிதாக வாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை.

இந்நிலையில் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றியதன் மூலம் பிரபலமான யாஷிகாஇ இடையிடையே  தனது போட்டோஷுட் புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்குமுன்னர் கண்களை பறிக்கும் பிங்க் கலர் கவர்ச்சி உடையில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அரபிக் குத்துப் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



விஜய் பாடலுக்கு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட யாஷிகா: வைரலாகும் வீடியோ தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் பெரிதாக வாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை.இந்நிலையில் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றியதன் மூலம் பிரபலமான யாஷிகாஇ இடையிடையே  தனது போட்டோஷுட் புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் சில தினங்களுக்குமுன்னர் கண்களை பறிக்கும் பிங்க் கலர் கவர்ச்சி உடையில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அரபிக் குத்துப் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

Advertisement

Advertisement

Advertisement