தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உரிமத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. குறித்த துப்பாகிகள் பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பின்னர் மீண்டும் வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, தம்மிடம் இருந்த உரிமம் பெற்ற ஏழு துப்பாக்கிகளில் ஐந்தை முதலில் கையளித்திருந்தார்.
எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளையும் தற்போது கையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
துப்பாக்கிகளை கையளித்த யோஷித ராஜபக்ஷ தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உரிமத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. குறித்த துப்பாகிகள் பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பின்னர் மீண்டும் வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.இந்த உத்தரவுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, தம்மிடம் இருந்த உரிமம் பெற்ற ஏழு துப்பாக்கிகளில் ஐந்தை முதலில் கையளித்திருந்தார்.எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளையும் தற்போது கையளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.