• May 10 2024

காஸாவில் 40 சதவீதமான சிறார்கள் உயிரிழப்பு...!samugammedia

Anaath / Oct 24th 2023, 1:21 pm
image

Advertisement

இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பில்  காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் சிறார்கள் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும்  15 ஆயிரத்திற்கும் அதிகமானனோர் காயமடைந்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன்  வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த சுற்று வட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், 222 இஸ்ரேலியர்கள் தற்போது பணய கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளதாக, காசாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் பணயக்கைதிகள் சிலரது புகைப்படங்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

காஸாவில் 40 சதவீதமான சிறார்கள் உயிரிழப்பு.samugammedia இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் .குறித்த விடயம் தொடர்பில்  காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் சிறார்கள் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும்  15 ஆயிரத்திற்கும் அதிகமானனோர் காயமடைந்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன்  வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த சுற்று வட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.இந்த நிலையில், 222 இஸ்ரேலியர்கள் தற்போது பணய கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளதாக, காசாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அத்துடன் பணயக்கைதிகள் சிலரது புகைப்படங்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement