• May 05 2024

முட்டை 70 ரூபா! மீண்டும் உயரும் உணவுப் பொருட்களின் விலைகள்?

Chithra / Dec 31st 2022, 5:30 pm
image

Advertisement

இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும், இல்லையெனில் ரொட்டி தவிர ஏனைய வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.


நாட்டில் முட்டையின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை. இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்தால் ஒரு முட்டையை 30 – 32 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.


முட்டை ஒன்றின் விலை இதுவரை 70 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும், இந்த கறுப்புச் சந்தை விலையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜயவர்தன மேலும் தெரிவித்தார். 


முட்டை 70 ரூபா மீண்டும் உயரும் உணவுப் பொருட்களின் விலைகள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும், இல்லையெனில் ரொட்டி தவிர ஏனைய வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.நாட்டில் முட்டையின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை. இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்தால் ஒரு முட்டையை 30 – 32 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.முட்டை ஒன்றின் விலை இதுவரை 70 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும், இந்த கறுப்புச் சந்தை விலையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜயவர்தன மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement