• May 18 2024

திடீரென குறைந்தவடைந்த எரிபொருளின் விலை

harsha / Dec 5th 2022, 7:04 pm
image

Advertisement

CPC மற்றும் LIOC ஆகியவை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைத்து ரூ.420 ஆக காணப்படுகிறது.


அத்துடன் உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும் 2.3 கிலோ 45 ரூபாய் அதிகரித்து 860 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திடீரென குறைந்தவடைந்த எரிபொருளின் விலை CPC மற்றும் LIOC ஆகியவை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைத்து ரூ.420 ஆக காணப்படுகிறது.அத்துடன் உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும் 2.3 கிலோ 45 ரூபாய் அதிகரித்து 860 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement