• Jan 12 2025

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று திரும்பிய பெண் மரணம் !

Tharmini / Jan 12th 2025, 2:24 pm
image

இன்று (12) சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததுள்ளார்

அவரது சடலம் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் , இவ்வாறு மரணித்தவர் குருப்பு ஆராச்சிகே கெருதத்திஇ (61) வயதுஇ எண். 135ஃ01ஃ இ மஹாவில ஹெயன்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் , இது 2024 ஆம் மற்றும் 2025 ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை யாத்திரை சீசன் தொடங்கியதில் இருந்து இது இரண்டாவது மரணம் சமம்பவித்து உள்ளது.



சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று திரும்பிய பெண் மரணம் இன்று (12) சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததுள்ளார்அவரது சடலம் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலும் , இவ்வாறு மரணித்தவர் குருப்பு ஆராச்சிகே கெருதத்திஇ (61) வயதுஇ எண். 135ஃ01ஃ இ மஹாவில ஹெயன்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் , இது 2024 ஆம் மற்றும் 2025 ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை யாத்திரை சீசன் தொடங்கியதில் இருந்து இது இரண்டாவது மரணம் சமம்பவித்து உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement