• May 05 2024

உணவு, பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Feb 6th 2023, 10:30 am
image

Advertisement

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் இன்று அது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சமையல் எரிவாயு விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (07) தீர்மானம் எடுக்கவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்வால் பேக்கரி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உணவு, பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் இன்று அது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, சமையல் எரிவாயு விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (07) தீர்மானம் எடுக்கவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.சமையல் எரிவாயு விலை உயர்வால் பேக்கரி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement