• May 06 2024

விஜய் பட பாடலை பாடி அசத்திய சிவாங்கி...வைரலாகும் வீடியோ!

Sharmi / Feb 11th 2023, 4:26 pm
image

Advertisement

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் தான்  சிவாங்கி.

இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது மென்மையான குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.


இவரின் குரலுக்கென உலகெங்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.

பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் சிவாங்கியின் வெகுளித்தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.



இவர் தற்போது சேலையில் ரசிகர்களுக்காக அழகூரில் பூத்தவளே என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.






விஜய் பட பாடலை பாடி அசத்திய சிவாங்கி.வைரலாகும் வீடியோ தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் தான்  சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது மென்மையான குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென உலகெங்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் சிவாங்கியின் வெகுளித்தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இவர் தற்போது சேலையில் ரசிகர்களுக்காக அழகூரில் பூத்தவளே என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)

Advertisement

Advertisement

Advertisement