• May 10 2024

டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்..! samugammedia

Chithra / Sep 23rd 2023, 7:42 am
image

Advertisement

கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கம் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள், கோழி இறைச்சி இறக்குமதியைத் தவிர்த்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

நவம்பர், டிசம்பருக்குள் 100 முதல் 150 ரூபாய் வரை குறைத்தால் ஒரு கிலோ கோழி இறைச்சி 850 முதல் 900 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு செய்யாவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம். samugammedia கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கம் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள், கோழி இறைச்சி இறக்குமதியைத் தவிர்த்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.நவம்பர், டிசம்பருக்குள் 100 முதல் 150 ரூபாய் வரை குறைத்தால் ஒரு கிலோ கோழி இறைச்சி 850 முதல் 900 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.அவ்வாறு செய்யாவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement