• May 07 2024

யாழில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்!

Sharmi / Dec 19th 2022, 5:33 pm
image

Advertisement

யாழ். மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் குறைவடைகின்றது. 

இந்நிலையில் பாணின் புதிய விலை 190 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட  பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் இரண்டும் இணைந்து சற்று முன்னர் இந்த முடிவினை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம் யாழ். மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் குறைவடைகின்றது. இந்நிலையில் பாணின் புதிய விலை 190 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட  பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் இரண்டும் இணைந்து சற்று முன்னர் இந்த முடிவினை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement