• Apr 02 2025

பால் தேநீரின் விலைகளில் மாற்றம்? வெளியான அறிவிப்பு

Chithra / Mar 25th 2024, 10:07 am
image

 

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் நேற்று முதல் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட பால் மா விலை சந்தைக்கு வந்ததன் பின்னர் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது 100 ரூபாவாக உள்ள பால் தேநீரின் விலை 90 ரூபாவாக குறையும் என்றும்,

ஒரு சில இடங்களில் பால் தேநீர் ஒன்றின் விலை 60 ரூபாவிலிருந்து 80 ரூபாவாக உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டார்.

பால் தேநீரின் விலைகளில் மாற்றம் வெளியான அறிவிப்பு  இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் நேற்று முதல் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறைக்கப்பட்ட பால் மா விலை சந்தைக்கு வந்ததன் பின்னர் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.அதன்படி தற்போது 100 ரூபாவாக உள்ள பால் தேநீரின் விலை 90 ரூபாவாக குறையும் என்றும்,ஒரு சில இடங்களில் பால் தேநீர் ஒன்றின் விலை 60 ரூபாவிலிருந்து 80 ரூபாவாக உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement