நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண திங்கட்கிழமை(1) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நிலவிவரும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்மழை போன்ற பல இயற்கை அனர்த்தங்களை முகம் கொடுக்கும் அம்பாறை மாவட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மீள் உறுதி செய்தல் தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பபட்டது.
இவ் விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் கள விஜயம் நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண திங்கட்கிழமை(1) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.நிலவிவரும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்மழை போன்ற பல இயற்கை அனர்த்தங்களை முகம் கொடுக்கும் அம்பாறை மாவட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மீள் உறுதி செய்தல் தொடர்பான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பபட்டது.இவ் விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.