ஜந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் குளக்கோட்டு மன்னனினால் புனருத்தாரனம் செய்யப்பட்ட சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க சாவகச்சேரி நகர் புராதன தான் தோன்றி வாரிவனேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது
இத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வீதியுலா வைபவம் இடம்பெற்றது அத்துடன் இந்துக்களின் பக்தி மேன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் தேரினை இழுத்துச் செல்லும் அருட்காட்சியினை காண்பதற்கு சனக்கூட்டம் குவிந்திருந்தமையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.
சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க சாவகச்சேரி தான் தோன்றி வாரிவனேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா ஜந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் குளக்கோட்டு மன்னனினால் புனருத்தாரனம் செய்யப்பட்ட சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க சாவகச்சேரி நகர் புராதன தான் தோன்றி வாரிவனேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றதுஇத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வீதியுலா வைபவம் இடம்பெற்றது அத்துடன் இந்துக்களின் பக்தி மேன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் தேரினை இழுத்துச் செல்லும் அருட்காட்சியினை காண்பதற்கு சனக்கூட்டம் குவிந்திருந்தமையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.