ஜந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் குளக்கோட்டு மன்னனினால் புனருத்தாரனம் செய்யப்பட்ட சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க சாவகச்சேரி நகர் புராதன தான் தோன்றி வாரிவனேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது