• May 05 2024

சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பு!

Chithra / Feb 6th 2023, 12:07 pm
image

Advertisement

சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த வாரம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் முகங்கொடுக்கின்ற பொதுப்பிரச்சினைகள் தொடர்பில் கூட்டிணைந்து செயற்படுவது பற்றி ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.


சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பு சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.அடுத்த வாரம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் முகங்கொடுக்கின்ற பொதுப்பிரச்சினைகள் தொடர்பில் கூட்டிணைந்து செயற்படுவது பற்றி ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement