• May 04 2024

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..! எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயருமா? samugammedia

Sharmi / Jul 25th 2023, 9:26 am
image

Advertisement

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.

இதன்படிஇ பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 78.84 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது கடந்த ஜூன் மாதம் முதல் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பானது இலங்கையில் எரிபொருட்களின் விலையில் தாக்கம் செலுத்துமா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு. எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயருமா samugammedia உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.இதன்படிஇ பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 78.84 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது கடந்த ஜூன் மாதம் முதல் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பானது இலங்கையில் எரிபொருட்களின் விலையில் தாக்கம் செலுத்துமா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement