• Sep 08 2024

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்கவேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை

Chithra / Jan 9th 2023, 6:39 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படுகின்ற இனப்பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல்களின் போதுஇந்தியா மத்தியஸ்தம் வகிக்கவேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதுவரை

சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

அத்துடன் இனப்பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்களில் கலந்து கொள்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்திய ஆலோசனைகளை வழங்கவேண்டுமென தாம் வலியுறுத்தியிருந்ததாக க.லவகுசராசா மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்கவேண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படுகின்ற இனப்பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல்களின் போதுஇந்தியா மத்தியஸ்தம் வகிக்கவேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதுவரைசந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.அத்துடன் இனப்பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்களில் கலந்து கொள்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்திய ஆலோசனைகளை வழங்கவேண்டுமென தாம் வலியுறுத்தியிருந்ததாக க.லவகுசராசா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement