• Dec 03 2024

இந்திரஜித்தின் வேறலெவல் பர்பாமன்ஸ் - விழுந்து விழுந்து சிரித்த நடுவர்கள்!

Tamil nila / Jul 5th 2024, 7:03 pm
image

சரிகமபவின் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் வெளியான ப்ரோமோவில் நடுவர்களை போல விஜயலோஷனும், இந்திரஜித்தும் நடித்து காட்டி அரங்கத்தினை சிரிப்பில் மூழ்க விட்டிருந்தனர்.

இறுதியாக வந்த ப்ரோமோவில் ”இஞ்சி இடுப்பழகி” பாடலை பாடிய படி இந்திரஜித் நடித்து காட்டுகின்றார்.

பார்த்த நடுவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் பாடுவது மட்டும் இல்லை, நடிப்பிலும் தனக்கு ஆர்வம் இருக்கு என்பதை அடிக்கடி இந்திரஜித் நிறுபித்து வருகின்றார்.

இந்திரஜித்தின் வேறலெவல் பர்பாமன்ஸ் - விழுந்து விழுந்து சிரித்த நடுவர்கள் சரிகமபவின் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.மேலும் நேற்றைய தினம் வெளியான ப்ரோமோவில் நடுவர்களை போல விஜயலோஷனும், இந்திரஜித்தும் நடித்து காட்டி அரங்கத்தினை சிரிப்பில் மூழ்க விட்டிருந்தனர்.இறுதியாக வந்த ப்ரோமோவில் ”இஞ்சி இடுப்பழகி” பாடலை பாடிய படி இந்திரஜித் நடித்து காட்டுகின்றார்.பார்த்த நடுவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.மேலும் பாடுவது மட்டும் இல்லை, நடிப்பிலும் தனக்கு ஆர்வம் இருக்கு என்பதை அடிக்கடி இந்திரஜித் நிறுபித்து வருகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement