• Jun 26 2024

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 31st 2023, 10:56 am
image

Advertisement

ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய்களையே அரசாங்கம் வரிகளாக பெற்றுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட அரச செலவீனம் 367.8 பில்லியன்கள் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செலவீனமானது ஜனவரி 27 ஆம் திகதி வரையானது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய்களையே அரசாங்கம் வரிகளாக பெற்றுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட அரச செலவீனம் 367.8 பில்லியன்கள் என குறிப்பிட்டுள்ளார்.குறித்த செலவீனமானது ஜனவரி 27 ஆம் திகதி வரையானது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement