• Nov 24 2025

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

Aathira / Nov 23rd 2025, 12:50 pm
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இந்தியாவின் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளையே ஜீவன் தொண்டமான் கரம்பிடித்துள்ளார்.

இந்த திருமண நிகழ்வில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (23) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.இந்தியாவின் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது.இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளையே ஜீவன் தொண்டமான் கரம்பிடித்துள்ளார்.இந்த திருமண நிகழ்வில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement