• May 05 2024

நீதிபதி பதவி விலகிய விவகாரம் - முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ள இரு விசாரணை குழுக்கள்! samugammedia

Chithra / Oct 3rd 2023, 10:54 am
image

Advertisement

 

 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

இதற்கமைய, இன்றைய தினம் குறித்த குழுக்கள் முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


நீதிபதி பதவி விலகிய விவகாரம் - முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ள இரு விசாரணை குழுக்கள் samugammedia   முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.இதற்கமைய, இன்றைய தினம் குறித்த குழுக்கள் முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement