• May 05 2024

உலக நாடுகளில் பரவும் லஸ்ஸா வைரஸ்! 105 பேர் அடையாளம்! - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jan 23rd 2023, 12:25 pm
image

Advertisement

நைஜீரியாவில் இருந்து 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2 மற்றும் 15 க்கு இடையில் பதிவாகியுள்ளன மற்றும் நைஜீரியாவின் 10 மாநிலங்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது.

கொறித்துண்ணிகள் மூலம் பரவும் எபோலா, மார்பர்க் போன்ற கொடிய வைரஸ், நைஜீரியாவின் வடகிழக்கு போனோ மாநிலத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

அது 1969 ஆம் ஆண்டு.

காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, தசைவலி, நெஞ்சுவலி போன்றவையும் இந்த லஸ்ஸா நோயின் அறிகுறிகளாகும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளில் பரவும் லஸ்ஸா வைரஸ் 105 பேர் அடையாளம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை நைஜீரியாவில் இருந்து 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனவரி 2 மற்றும் 15 க்கு இடையில் பதிவாகியுள்ளன மற்றும் நைஜீரியாவின் 10 மாநிலங்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது.கொறித்துண்ணிகள் மூலம் பரவும் எபோலா, மார்பர்க் போன்ற கொடிய வைரஸ், நைஜீரியாவின் வடகிழக்கு போனோ மாநிலத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.அது 1969 ஆம் ஆண்டு.காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, தசைவலி, நெஞ்சுவலி போன்றவையும் இந்த லஸ்ஸா நோயின் அறிகுறிகளாகும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement