• Apr 30 2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற ஒளி விழா

Tharmini / Dec 4th 2024, 5:49 pm
image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கிறிஸ்தவ மன்றம் நடத்திய ஒளி விழா கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது . 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட. மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சனும் சிறப்பு விருந்தினராக யாழ். தேசிய கல்வியியல் கல்லூரி கிறிஸ்தவ பாட விரிவுரையாளர் அ. ஜேம்ஸ் மெய்ஷானும் கௌரவ விருந்தினராக யாழ். மறை மாவட்ட மறைக்கல்வி நடுவுநிலைய இயக்குனர் அருட்பணி டியூக் வின்சென்ட் அடிகளாரும் விசேட விருந்தினராக கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளர் வ.சி. குணசீலனும் கலந்து கொண்டனர் . 

நிகழ்வின் ஆரம்பத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ். ஆயர் இல்ல மறை அலை ஊடக இணைப்பாளர் அருட்பணி அ.அன்ரன் ஸ்ரிபன் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

கிறிஸ்தவ மன்றக் காப்பாளர் பிரபாலினி தனம் வாழ்த்துரை வழங்கினார். 

நிகழ்வில் ஒளி விழா போட்டிகள் தொடர்பான பரிசளிப்பு மற்றும் ஆசிரிய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.






கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற ஒளி விழா கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கிறிஸ்தவ மன்றம் நடத்திய ஒளி விழா கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட. மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சனும் சிறப்பு விருந்தினராக யாழ். தேசிய கல்வியியல் கல்லூரி கிறிஸ்தவ பாட விரிவுரையாளர் அ. ஜேம்ஸ் மெய்ஷானும் கௌரவ விருந்தினராக யாழ். மறை மாவட்ட மறைக்கல்வி நடுவுநிலைய இயக்குனர் அருட்பணி டியூக் வின்சென்ட் அடிகளாரும் விசேட விருந்தினராக கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளர் வ.சி. குணசீலனும் கலந்து கொண்டனர் . நிகழ்வின் ஆரம்பத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். ஆயர் இல்ல மறை அலை ஊடக இணைப்பாளர் அருட்பணி அ.அன்ரன் ஸ்ரிபன் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். கிறிஸ்தவ மன்றக் காப்பாளர் பிரபாலினி தனம் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் ஒளி விழா போட்டிகள் தொடர்பான பரிசளிப்பு மற்றும் ஆசிரிய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now